Vengipalayam Mariamman Kovil

Vengipalayam Mariamman Kovil மாரியம்மன் கோயில் நிகழ்வுகள் அனைத்தும் பதிவிடப்படும்...

11/06/2025

10.6.2025

08/06/2025

8.6.25

07/06/2025

அன்புடையீர் வணக்கம். திருவிழாவின் ஐந்தாம் நாளான இன்று சனிக்கிழமை இரவு 7 மணி முதல் 9 மணி வரை ஆட்டக்காரர்களின் ஆட்டம் நடைபெறும். ஒன்பது மணிமுதல் பூவோடு எடுத்தலும். தொடர்ந்து அருள்மிகு குபேர விநாயகர் பெரிய மாரியம்மன் சின்ன மாரியம்மன் ஆகிய தெய்வங்களுக்கு அபிஷேகம் நடைபெற்று அலங்காரம் மற்றும் மகா தீபாரதனை பூஜை நடைபெற உள்ளது. பூஜை நடைபெற்று முடிந்தவுடன் அனைவருக்கும் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இன்றைய பூஜையின் கட்டளைதாரர் களத்துக்காடு பாப்பாங்காடு பாலிக்காடு புளிய மரத்துக்காடு ஆகிய பகுதிகளைச் சார்ந்த குடும்பத்தினர். ஆகவே பொதுமக்கள் அனைவரும் பூஜையில் கலந்து கொண்டு அருள்மிகு மாரியம்மன் அருளுக்கு பாத்திரராகுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது‌🙏🙏🙏

06/06/2025

அன்புடையீர் வணக்கம். திருவிழாவின் நான்காம் நாளான இன்று வெள்ளிக்கிழமை இரவு 7 மணி முதல் 9 மணி வரை ஆட்டக்காரர்களின் ஆட்டம் நடைபெறும். ஒன்பது மணிமுதல் பூவோடு எடுத்தலும். தொடர்ந்து அருள்மிகு குபேர விநாயகர் பெரிய மாரியம்மன் சின்ன மாரியம்மன் ஆகிய தெய்வங்களுக்கு அபிஷேகம் நடைபெற்று அலங்காரம் மற்றும் மகா தீபாரதனை பூஜை நடைபெற உள்ளது. பூஜை நடைபெற்று முடிந்தவுடன் அனைவருக்கும் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இன்றைய பூஜையின் கட்டளைதாரர் வெங்கடேசன் விஜயலட்சுமி முத்துசாமி மாதேஸ்வரி (பொருளாளர்) குடும்பத்தினர். ஆகவே பொதுமக்கள் அனைவரும் பூஜையில் கலந்து கொண்டு அருள்மிகு மாரியம்மன் அருளுக்கு பாத்திரராகுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது‌🙏🙏🙏

06/06/2025

5.6.2025

04/06/2025

அன்புடையீர் வணக்கம். திருவிழாவின் இரண்டாம் நாளான இன்று அருள்மிகு குபேர விநாயகர் பெரிய மாரியம்மன் சின்ன மாரியம்மன் கடகடப்பான் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கான பூஜை இரவு சரியாக 8 மணிக்கு நடைபெற உள்ளது ஆகவே பொதுமக்கள் அனைவரும் பூஜையில் கலந்து கொண்டு அருள்மிகு மாரியம்மன் அருளுக்கு பாத்திரராகுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.🙏🙏🙏

04/06/2025

திருவிழா துவங்கியது - 2025

Address

Salem

Website

Alerts

Be the first to know and let us send you an email when Vengipalayam Mariamman Kovil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Vengipalayam Mariamman Kovil:

Share

Category