ABS Silks and Hyper Mart

ABS Silks and Hyper Mart இரண்டு தான்… இரண்டும் ஒண்ணுதான்! 🤩
👗 Silks | 🛒 Hyper Mart
📍 Shopping Hub – Thogaimalai & Kulithalai

05/06/2026

மீண்டும் பள்ளிக்கு... உற்சாகமாகத் தயாராகுங்கள்! 🎒🏫

தரமான ஸ்கூல் பேக், நோட்டு புத்தகங்கள், லஞ்ச் பாக்ஸ், வாட்டர் பாட்டில் மற்றும் அனைத்து விதமான ஸ்டேஷனரி பொருட்களும் மிகக் குறைந்த விலையில் இப்போது ABS Silks and Hypermart-ல் கிடைக்கின்றன! 🌟

ABS Silks and Hypermart
குளித்தலை & தோகைமலை.

31/05/2026

வீட்டுக்குத் தேவையான பாத்திரங்கள் வாங்கணுமா? கல்யாண சீர்வரிசைப் பொருட்களைத் தேடி அலைஞ்சு டயர்ட் ஆயிட்டீங்களா? இனி கவலைய விடுங்க! துணிகளுக்கு மட்டுமல்ல... பாத்திரங்கள் வாங்கவும் ஒரே இடம் நம்ம ABS Silks & Hypermart!

உங்களுக்காகவே இப்போது பாத்திரங்களுக்கு என்று பிரத்யேக தனிப்பிரிவு!

ABS SILKS AND HYPERMART
Kulithalai & Thogaimalai

29/05/2026

பழமை ஒரு பக்கம் இருந்தாலும், புதுமைக்குத் தானே மக்கள் ஃபர்ஸ்ட் சாய்ஸ் தருவாங்க! 🌟

நம்ம குளித்தலை மக்கள் மனசுக்கு ரொம்ப நெருக்கமான ABS Silks & Hypermart-ல, வேற எங்கேயும் இல்லாத லேட்டஸ்ட் சம்மர் காட்டன் கலெக்ஷன்ஸ் இப்போ லைவ்! ☀️✨

மக்கள் விரும்புற ட்ரெண்ட், அதுவும் உங்களுக்கு ஏத்த விலையில நம்மகிட்ட மட்டும்தான்! 🛍️💯
AffordableFashion TrendingCollections SummerSale2026

அன்பும் தியாகமும் இணைந்த திருநாள்! அனைவருக்கும் இனிய பக்ரீத் நல்வாழ்த்துகள். 🌙✨ABS SILKS AND HYPERMART Kulithalai & Thog...
28/05/2026

அன்பும் தியாகமும் இணைந்த திருநாள்! அனைவருக்கும் இனிய பக்ரீத் நல்வாழ்த்துகள். 🌙✨

ABS SILKS AND HYPERMART
Kulithalai & Thogaimalai

26/05/2026

✨ நம்ம ABS Silks and Hypermart - இல் பாத்திரங்களுக்கென்று பிரம்மாண்ட பிரிவு! ✨

வீட்டு உபயோகப் பொருட்கள் முதல் கல்யாண சீர்வரிசை வரை... உங்கள் இல்லத்திற்குத் தேவையான அனைத்தும் இப்போது ஒரே இடத்தில்! தரத்தில் உயர்வு, விலையில் குறைவு! 😉

PremiumQuality

23/05/2026

பள்ளி மாணவர்களுக்குத் தேவையான சீருடைகள், நோட்டுப் புத்தகங்கள், ஸ்டேஷனரி, லஞ்ச் பாக்ஸ், வாட்டர் பாட்டில், ஸ்கூல் பேக் என அனைத்தும் உயர்தரத்திலும், பட்ஜெட் விலையிலும் ஒரே இடத்தில் கிடைக்கும்! 🛍️

ABS Silks and Hypermart
Kulithalai & Thogaimalai

21/05/2026

🎒 School Shopping-க்காக இனி கடை கடையா ஏறி இறங்க வேண்டாம்! 🛑👋
பள்ளி சீருடைகள் (Uniforms), ஸ்கூல் பேக்ஸ், கலர்ஃபுல் லஞ்ச் பாக்ஸ் மற்றும் ஸ்டேஷனரி பொருட்கள் அனைத்தும் தரமாகவும், நியாயமான விலையிலும் கிடைக்க ஒரே இடம்

ABS Silks and Hypermart
Kulithalai & Thogaimalai

18/05/2026

ABS ஃப்ரீ டெலிவரி இருக்கும்போது மாமியாரை சமாளிக்கிறது ரொம்ப ஈஸி! 😉 மளிகை porutkal தீர்ந்துடுச்சா? கவலையே வேண்டாம்!

🕒 ஒரே மணி நேரத்திற்குள் இலவச ஹோம் டெலிவரி!
📍 குளித்தலை & தோகைமலை சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு மட்டும்!
உடனே ஆர்டர் பண்ணுங்க

ABS Silks and Hypermart
📞 குளித்தலை: 70100-81429
📞 தோகைமலை: 93639-03478

Thogaimalai TamilReels FreeHomeDelivery

Address

11, Near Municipal Office, Mariamman Kovil Street, Kulithalai Taluk
Karur
639104

Opening Hours

Monday 7am - 10pm
Tuesday 7am - 10pm
Wednesday 7am - 10pm
Thursday 7am - 10pm
Friday 7am - 10pm
Saturday 7am - 10pm
Sunday 7am - 10pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when ABS Silks and Hyper Mart posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share