Mubarak STORE

Mubarak STORE Imported cosmetics, Dry fruits & nuts, Groceries, Stationeries and Electronics & Toys.

28/04/2025

மே 05, வணிகர் கோரிக்கை பிரகடன மாநாடு அழைப்பின் மகிழ்வில், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கடையநல்லுர் முபாரக் ஸ்டோர் உரிமையாளர் முபாரக் அவர்கள் 💐

18/04/2025
வணிக நிறுவனங்களுக்கு தமிழ் பெயர் பலகை வைப்பது சம்பந்தமாக தென்காசி ஆட்சியர் திரு கமல் கிஷோர்  அவர்கள் தலைமையில் தென்காசி ...
18/04/2025

வணிக நிறுவனங்களுக்கு தமிழ் பெயர் பலகை வைப்பது சம்பந்தமாக தென்காசி ஆட்சியர் திரு கமல் கிஷோர் அவர்கள் தலைமையில் தென்காசி மாவட்ட ஆட்சியர் அரங்கத்தில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் கடையநல்லூர் வர்த்தக சங்க (KVS) நிர்வாகிகள், தென்காசி தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட பிரதிநிதிகள்கலந்து கொண்டனர்.

கடையநல்லூர் மக்களுக்கு, நமது கடையநல்லூர் நகரில் இயங்கி வரும் பாரம்பரியமிக்க நமது மசூது தைக்கா மேல்நிலைப்பள்ளியில் கடந்த ...
01/04/2025

கடையநல்லூர் மக்களுக்கு,
நமது கடையநல்லூர் நகரில் இயங்கி வரும் பாரம்பரியமிக்க நமது மசூது தைக்கா மேல்நிலைப்பள்ளியில் கடந்த நாற்பது ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் நமது பாசத்திற்குரிய அலுவலக சேவகர் அண்ணன் மாடசாமி அவர்களைப்பற்றிய பள்ளியின் முன்னாள் மாணவர்களின் மேலான கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கும் ,
முன்னாள் மாணவன்.

*முபாரக் ஸ்டோர்* வாடிக்கையாளர்களுக்கு, புனித இரமலானை முன்னிட்டு அதிரடி இலவச ஆஃப்பர், நீங்கள் வாங்கும் ஹேப்பி புருட் கிரஷ...
10/03/2025

*முபாரக் ஸ்டோர்* வாடிக்கையாளர்களுக்கு, புனித இரமலானை முன்னிட்டு அதிரடி இலவச ஆஃப்பர், நீங்கள் வாங்கும் ஹேப்பி புருட் கிரஷ் (HAPPY FRUIT CRUSH) ஏதேனும் மூன்று பிளவர் வாங்கினால் ஒரு பலூடா மிக்ஸ் (FALOODA MIX ) இலவசம் இச்சலுகை ஸ்டாக் உள்ளவரை மட்டுமே முந்துங்கள்!!!

புனித இரமலானே வருக 🌙🌙🤲…
28/02/2025

புனித இரமலானே வருக 🌙🌙🤲…

அன்பார்ந்த வாடிக்கையாளர்களே உங்கள் முபாரக் ஸ்டோர், வருகின்ற புனித இரமலான் மாதத்திற்கு வேண்டிய இறக்குமதி செய்யப்பட்ட Tang...
08/02/2025

அன்பார்ந்த வாடிக்கையாளர்களே உங்கள் முபாரக் ஸ்டோர், வருகின்ற புனித இரமலான் மாதத்திற்கு வேண்டிய இறக்குமதி செய்யப்பட்ட Tang பவுடர்கள், விதவிதமான் பேரிச்சம்பழ வகைகள், ஜூஸ் வகைகள், சப்ஜா விதை, பாதாம் பிசின் மற்றும் வகை, வகையான இஃப்தாருக்கு வேண்டிய பொருட்கள் கிடைக்கும்,

*மேலும் Whatsapp மூலமாக எங்கிருந்து வேண்டுமானாலும், வெளிநாடுகளில் இருந்தும் order செய்தாலும் டோர் டெலிவரி செய்யப்படும்.
தொடர்புக்கு,
முபாரக் ஸ்டோர்,
098425 17366
09842348145
மெயின் ரோடு
கடையநல்லூர்*

Address

Main Road
Kadayanallur
627751

Opening Hours

Monday 8am - 10pm
Tuesday 8am - 10pm
Wednesday 8am - 10pm
Thursday 8am - 10pm
Friday 8am - 12pm
4pm - 10pm
Saturday 8am - 10pm
Sunday 8am - 2pm
5:30pm - 10pm

Telephone

+919842517366

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mubarak STORE posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share