
12/01/2022
மாவட்டத்திற்கு ஒரு அரசு மருத்துவக் கல்லூரி என்ற இலக்குடன் மத்திய பா.ஜ.க அரசு செயல்பட்டு வருகிறது.அந்த வகையில்,தமிழகத்தில் திருவள்ளூர்,அரியலூர், கள்ளக்குறிச்சி,திருப்பூர், நீலகிரி,நாகப்பட்டினம், நாமக்கல், கிருஷ்ணகிரி,
திண்டுக்கல்,ராமநாதபுரம்,விருதுநகர் ஆகிய 11மாவட்டங்களில் புதிதாக அரசு மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டுள்ளன.இதற்காக மொத்தம் ரூ.4,000 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. Llமொத்தம் உள்ள 11கல்லூரிகளையும் சேர்த்து 1,450 மாணவர்கள் கூடுதலாக மருத்துவ கல்வி படிக்கும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது. Narendra Modi