கல்வி ஊழல் எதிர்ப்பு அணி

கல்வி ஊழல் எதிர்ப்பு அணி கல்வி எமது உரிமை உயிர் கடவுள்

23/02/2026

.

22/02/2026

இனி சில அதிகாரிகளின் துரோகங்களும் ஆதாரத்துடன் வெளியில் வரும்

22/02/2026

கல்குடா கல்வியினை அழிக்கும் பணியில் சந்திவெளியை சேர்ந்த ஒரு நபர் உள்ளதாக நம்பத்தகுந்த ஒருவர் தகவல் வழங்கி உள்ளார்

அவர் சந்தியூரான் ---- எனும் பெயரில் உள்ள பயங்கர மனநலம் பாதிக்கப் பட்டவர் என்று குறிப்பிடப்படுகின்றது

அத்துடன் அவருக்கு ஒரு SLEAS அதிகாரி ஒருவரும் பக்கபலமாக இருப்பதாகவும் அவரின் புகைப்படமும் எமக்கு கிடைத்துள்ளது

இந்தப்பிள்ளையும் பால் குடிக்குமா என்ற மாதிரியான ஒரு முகம் .......

எல்லா தகவலும் உண்மை எனின் அனைத்தும் விலாவாரியாக வெளியிடப்படும்

பிரதேச வாதம் எமது இனத்தை அழிக்கும் விஷம்

Cyber Forensics பற்றி முடிந்தால் அறிந்து கொள்ளுங்கள்

அனைத்தும் வெட்ட வெளிச்சம்

உத்தமர் ரவி ஐயா பிறந்த ஊர் ஆட்களுக்கு இப்படி ஒரு புத்தியா?

21/02/2026

சுடச்சுட உள்பெட்டிக்கு தகவல் வந்த வண்ணம் உள்ளது

அடப்பாவிங்களா நீங்க எல்லாம் இப்படிப்பட்டவங்களா ?

நீங்க எல்லாரும் நல்ல அதிபர்கள் என்று நம்பினனே ........
உங்களை எல்லாம் கண்டம்துண்டமா வெட்டி போடணும்டா

பொம்புளைபுள்ளைகளின் வாழ்க்கையில் விளையாடி இருக்கீங்களேடா

ஐயோ ..... அதிபர் சேர் உங்களுக்கு மண் பெர்மிட் இருக்கா?
..... அதிபர் சேர் க்கு sports coach ஓட தொடர்பா? ....... அதிபருக்கு ........... அதிபர்ட ,மனிசியோட தொடர்பா ..? ........ அதிபருக்கு ............ டீச்சரோட தொடர்பா ...?

ஐயோ உங்களெல்லாம் சேர் சேர் என்று கூப்பிட்டனே ........

இப்போ வாய் கூசுதுடா மங்களா ......

புள்ளைகளுக்கு வந்த அரிசியை ............. அதிபர் கொண்டு போயிருக்காரே ...............
................ அதிபர் ஸ்கூல் கம்ப்யூட்டர் ஐ வீட்டை வச்சிருக்காராமே ....?

ஐயோ தெய்வமே எங்கட ஏழை பிள்ளைகளை காப்பாத்தப்பா.....

துசியந்தன் சேர் , ரவி சேர் உடனே கல்குடா வலயத்துக்கு வாங்க ... நடக்கிற கொடுமையை பாருங்க ..........

21/02/2026

யாரையும் நாம் வெளிப்படுத்த மாட்டோம்

கல்குடா பிரதேச பாடசாலைகளில் நடக்கும் ஊழல்களை எமக்கு அறியத்தாருங்கள்
நாங்கள் முறையாக உரிய அதிகாரிகளுக்கு அவற்றை அனுப்பி விசாரணை செய்ய வழி செய்கிறோம்

மட்டக்களப்பின் வேறு பிரதேசம் என்றாலும் பரவாயில்லை

எமது gmail க்கும் அனுப்பமுடியும்

Address

Vipulanandar Road
Valaichenai
30400

Website

Alerts

Be the first to know and let us send you an email when கல்வி ஊழல் எதிர்ப்பு அணி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category