
27/03/2025
எதிர்வரும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு (மார்ச் 28, 29, 30, 2025) அன்று, கிளி முயற்சியாளர் சந்தையில் உள்ளூர் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனைக்கு தயாராக இருக்கும்.
இது பாதுகாப்பான, நஞ்சற்ற உள்ளூர் உற்பத்திப் பொருட்களை வாங்குவதற்கும், உள்ளூர் உற்பத்தியாளர்களை ஆதரித்து அவர்களை ஊக்குவிப்பதற்கும் சிறந்த வாய்ப்பாகும்.
On the upcoming Friday, Saturday, and Sunday (March 28, 29, and 30, 2025), locally produced goods from entrepreneurs will be showcased and available for purchase at the Kili Entrepreneurs' Market.
This is a great opportunity to buy safe, toxin-free local products while supporting and empowering local producers.