Kuthukkalvalasai குத்துக்கல்வலசை,தென்காசி

  • Home
  • India
  • Tenkasi
  • Kuthukkalvalasai குத்துக்கல்வலசை,தென்காசி

Kuthukkalvalasai குத்துக்கல்வலசை,தென்காசி Updates about Kuthukkalvalasai, Tenkasi and surrounding areas

Kuthukalvalasai (Tamil: குத்துக்கல்வலசை) is a village (Gram Panchayat) in Tenkasi Taluk and is at the foot of Western Ghats and Courtallam hills, Tirunelveli district, in the Indian state of Tamil Nadu.

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 💐          Tirunelveli Nellai Courtallam KuttralamTenkasiPeople Tenkasi...
14/04/2026

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 💐


Tirunelveli Nellai Courtallam Kuttralam
TenkasiPeople TenkasiFestival MyTenkasi

தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகள் திராவிட முன்னேற்ற கழக வேட்பாளர்கள்💪🏽
29/03/2026

தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகள் திராவிட முன்னேற்ற கழக வேட்பாளர்கள்💪🏽

தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளின் அதிமுக வேட்பாளர்கள்💪🏽
29/03/2026

தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளின் அதிமுக வேட்பாளர்கள்💪🏽

தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதி தமிழக வெற்றி கழக வேட்பாளர்கள்👍🏻
29/03/2026

தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதி தமிழக வெற்றி கழக வேட்பாளர்கள்👍🏻

தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளின் நாம் தமிழர் வேட்பாளர்கள்💪🏽
29/03/2026

தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளின் நாம் தமிழர் வேட்பாளர்கள்💪🏽

தென்காசி மாவட்டம் புளியங்குடி பகுதியில் தனியார் பள்ளி விபத்தில் உயிரழந்த 4 வயது சிறுமி.போதையில் காரை இயக்கி பிஞ்சின் உயி...
25/03/2026

தென்காசி மாவட்டம் புளியங்குடி பகுதியில் தனியார் பள்ளி விபத்தில் உயிரழந்த 4 வயது சிறுமி.

போதையில் காரை இயக்கி பிஞ்சின் உயிரை பறித்த ஆசாமி. தொடரும் சாலை மறியல்....

புளியங்குடியில் பள்ளியில் சிறுமி மீது பள்ளிக்குள் விரைந்து வந்த கார் மோதியதில் நான்கு வயது சிறுமி உயிரிழப்பு.

ஊர்மக்கள் கொதிப்பு சாலை மறியல் . பள்ளி நிர்வாகத்துக்கு சொந்தமான ஆஸ்பத்திரி மீது சரமாரி தாக்குதல்

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே சிந்தாமணியில் உள்ள கண்ணா இன்டர்நேஷனல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்த நெல்கட்டும் சேவல் கிராமத்தைச் சேர்ந்த மாரிச்சாமி என்பவரின் மகள் சிவயாழினி (4) பள்ளியில் படித்து வந்தார் .

பிற்பகல் பள்ளி வளாகத்தில் அசுர வேகத்தில் வந்த கார் மோதி சிவ யாழினி உயிரிழந்தார்.

இதில் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் கிராம மக்களை திரட்டி வந்து மதுரை தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் தென்காசி மதுரை சங்கரன்கோவில் சாலையில் 3 மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பள்ளி நிர்வாகி என்று கூறப்படுகிறது.

மாணவி இறப்புக்கு நீதி கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து போலீஸ் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

Eid Mubarak ☪️
21/03/2026

Eid Mubarak ☪️

08/03/2026

அனைத்து மகளிருக்கும் இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள் 💐

தோழர் நல்லக்கண்ணு தனது 101-வது வயதில் காலமானார்.
25/02/2026

தோழர் நல்லக்கண்ணு தனது 101-வது வயதில் காலமானார்.

Address

Kuthukkalvalasai
Tenkasi
627803

Alerts

Be the first to know and let us send you an email when Kuthukkalvalasai குத்துக்கல்வலசை,தென்காசி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kuthukkalvalasai குத்துக்கல்வலசை,தென்காசி:

Share