24/08/2026
இந்து அன்னையர் முன்னணி புதுக்கோட்டை மாவட்டம் சார்பாக, தென்னங்குடி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் மஞ்சள் நீர் அபிஷேகம் விழா நடைபெற்றது..
தென்னங்குடி மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட பெண்கள் அம்மனுக்கு 201 கலசம் எடுத்து சிறப்பித்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது..
#மஞ்சள்நீர்அபிஷேகம் #ஆடி #இந்துஅன்னையர்முன்னணி #இந்துமுன்னணி